FTP file transfer | FTP கோப்பு பரிமாற்றம்
FTP file transfer | FTP கோப்பு பரிமாற்றம் How to transfer files from your smartphone to your computer and from your computer to your smartphone. உங்கள் பைலை ஸ்மார்ட் போனில் இருந்து கம்ப்யூட்டருக்கும், கம்ப்யூட்டரில் இருந்து ஸ்மார்ட் போனிர்க்கும் ஃபைல் டிரான்ஸ்பர் செய்வது எப்படி. Step 1 Go to play Store on your mobile. Play Store ஐ open செய்யவும். Step 2 play Store ல் இருந்து உங்கள் போனில் WiFi FTP Server என்கிற Appஐ டவுன்லோட் செய்யவும். Download the WiFi FTP Server app from the Play Store on your phone. Step 3 Install ஆகி முடிந்தவுடன் WiFi FTP Server ஐ Open செய்யவும். Once the installation is complete, open the WiFi FTP Server. Step 4 Server URL என்ற பகுதியில் , FTP IP address கொடுக்கப்பட்டிருக்கும். அதை நினைவில் வைத்துக் கொள்ளவும். In the Server URL section, the FTP IP address will be given. Please remember it. Step 5 உங்கள் smartphone ல் hotspot ஐ ஆன் செய்து வைத்துக் கொள்ளவும். Please keep the hotspot turned on on your smartphone. Step 6 உங்கள் computer ல் internet access ...