Network Printer ( Part 4 )

 

நெட்வொர்க் பிரிண்டரின் சாஃப்ட்வேர் இன்ஸ்டாலேஷன்.

Step 23   பிரிண்டரின் சாப்ட்வேர் சிடியை டிவிடி ரைட்டரில் உள்ளிடவும்.



Step 24   Double click DVD writer....



Step 25   HP Jet Pro126 MFB டிரைவர் லோடிங் ஆகும்.



Step 26   உங்கள் டிரைவரை ஆன்லைனில் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்கும்.  No என்று கொடுக்கும்.


Step 27    திரும்பவும் லோடிங் ஆகும்.



Step 28    Software selection ல்

Customize software selection என்பதை கிளிக் செய்யவும்.




Step 29

1. இதில் உங்களுக்கு தேவையான சாஃப்ட்வேர்களை டிக் மார்க் செய்து கொள்ளவும். தேவைப்படாத சாப்ட்வேர்களை அன்ட்டிக் மார்க்  செய்து கொள்ளவும்.

2. Next கிளிக் செய்யவும்.



Step 30    Installation Agreement and Setting என்ற wizard ல்,   

                    No 1ல் , tick mark செய்யவும்.

                    2.No 2n Click next திரும்பவும் லோடிங் ஆகும்.



Step 31   திரும்பவும் லோடிங் ஆகும்.


Step 32   HP tips for reducing everyon mental impact...

Click N.ext



Step 33   how will your product ( Printer )  connected to this computer.?

உங்கள் தயாரிப்பு ( Printer ) இந்த கணினியுடன் எவ்வாறு இணைக்கப்பட  வேண்டும்.

Option 1 / விருப்பம் 1

directly connect to the computer using a USB cable. ( HP web services not available. ) you'll be asked to connect the product on the next screen.

USB கேபிளைப் பயன்படுத்தி நேரடியாக கணினியுடன் இணைக்கவும். ( HP நெட்வொர்க் சேவைகள் கிடைக்காது.) அடுத்த திரையில் தயாரிப்பை இணைக்க உங்களிடம் கேட்கப்படும்.

Option 2 / விருப்பம் 2

connect through a network. ( HP Web services capable.)

ஒரு நெட்வொர்க் மூலம் இணைக்கவும். (HP வலை சேவைகள் திறன் கொண்டவை.)

1. இதில் நீங்கள் இரண்டாவது connect through a network. ( HP Web services capable.)  ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

2. கீழே தோன்றும் விஷாடில் automatically find my product on the network. என்பதை தேர்வு செய்யவும்.




உங்கள் நெட்வொர்க் பிரிண்ட்ரை உங்கள் கம்ப்யூட்டர் தேட ஆரம்பிக்கும்.




Step 34  உங்கள் நெட்வொர்க் பிரிண்ட் ஸ்கிரீனில் தோன்றும் ஐபி அட்ரஸ் ம், இங்கே தோன்றியுள்ள ஐ பி அட்ரஸும் சரியாக உள்ளதா என்பதை பார்த்துவிட்டு சரியாக இருந்தால் நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்யவும்.



    Step 34.A   ஒருவேலை s1 என்ற பகுதியில் எந்த ஒரு ஐபி அட்ரஸ் எதுவும் விடவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 விதங்களில் செக் செய்யவும்.

PA 1 Network printer On ஆகி இருக்கிறதா என்பதை பார்க்கவும்.

 

On ஆகியிருக்கும் பட்சத்தில்.


PA 2 பிரிண்டரின் நெட்வொர்க் கேபிள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.


  PA 3 ரௌட்டர் அல்லது சுவிட்ச் இல் நெட்வொர்க் கேபிள் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும்.



PA 4 network cable சரியாக உள்ளதா என்பதை ஈத்தர் நெட் கேபிள் டெஸ்டரை கொண்டு சரி பார்க்கவும்.




இதன் மூலம் அனைத்து பிரச்சனைகளும் சரி பார்த்துவிட்டு அல்லது சரி செய்துவிட்டு, s2 என்று குறிக்கப்பட்டுள்ள பகுதியை ( Search Again ) என்ற பகுதியை கிளிக் செய்யவும். இப்போது ஐபி அட்ரஸ் உங்கள் கம்ப்யூட்டரின் ஸ்கிரீனில் வந்திருக்கும். IP Address சரி பார்த்து விட்டு நெக்ஸ்ட் என்பது கிளிக் செய்யவும்.




உங்கள் நெட்வொர்க் பிரிண்ட்ரை உங்கள் கம்ப்யூட்டர் Install ஆக ஆரம்பிக்கும்.


Step 35      Status default printer.

                     Print a test page.

இரண்டையும் டிக் மார்க் செய்து விட்டு நெக்ஸ்ட் என்பதை கிளிக் செய்யவும்.




Step 36   இப்போது உங்கள் டெஸ்ட் பேஜ் ரிங்டோன் ஆகிவிடும். 


உங்கள் நெட்வொர்க் பிரிண்டர் வெற்றிகரமாக Configure செய்யப்பட்டு விட்டது நன்றி.

 






Comments

Popular posts from this blog

Net Work Printer ( Part 3 ) TP-Link Router இணைப்பு

Windows 7 internet connection நிறுத்துவது எப்படி ? How To Internet Connection Enable Or Disable For Windows 7

Win 7 PCல் இன்ஃபர்மேஷன் எப்படி பார்ப்பது. | How to view information on a Win 7 PC.