Windows 7 internet connection நிறுத்துவது எப்படி ? How To Internet Connection Enable Or Disable For Windows 7

Windows  7 internet connection  நிறுத்துவது எப்படி ?

How To Internet Connection Enable Or Disable For Windows  7

ats 1

 இதற்கு மூன்று வழிகள் உள்ளது. Ther Or 3 Method for  Windows 7

வகை 1  Method  1

Step 1  Run comment க்கு செல்லவும். ( win + R )

(Win + R)  Go to run command.  ( win + R )

Step 2 (ncpa.cpl) என்று உள்ளிடவும். 

Type ( ncpa.cpl ) press enter.

Step 3. எந்த இன்டர்நெட் செயல்பாட்டில் உள்ளதோ, அதை தேர்வு செய்யவும்

select active (local area connection.) (or) (wireless network connection.)

Step 5  ரைட் கிளிக்  செய்து டிசேபிள் என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

right click .select (disable.) 

 இப்போது கவனிக்க நீங்கள் தேர்வு செய்த அந்த இன்டர்நெட் கனெக்சன் கிரே கலர் ஆக மாறி டிஸ்ஏபில்ட் என்று தோன்றும்.

Now see the connection it"s disabled.

மீண்டும் எனேபிள் செய்ய..

How to enable internet connection.

மீண்டும்  ரைட் கிளிக் செய்து, எனேபிள் என்பதை தேர்வு செய்யவும்.

White click again and select enable.

------------------------------------------------------------------------------------------------------------------------

பிற வழிகளில் எப்படி இன்டர்நெட் கனெக்சன் செட்டிங் க்கு செல்வது.

How to access Internet connection settings in other ways.

வகை 2  Method  2

Step 1  டாஸ்க் பாரில் உள்ள இன்டர்நெட்  சிம்பலை கிளிக் செய்யவும்.

Click the Internet symbol on the taskbar.

Step  2   அதன் பிறகு ஓபன் நெட்வொர்க் ஷேரிங் சென்டர் என்பதை கிளிக் செய்யவும்.

Then click Open Network Sharing Center.

Step  3 ஓபன் நெட்வொர்க் ஷேரிங் சென்டர் ல் சேன்ஜ் அடாப்டர் செட்டிங் என்பதை கிளிக் செய்யவும்.

In the Open Network Sharing Center, click Change adapter settings.

Step 4. எந்த இன்டர்நெட் செயல்பாட்டில் உள்ளதோஅதை தேர்வு செய்யவும்

select active (local area connection.) (or) (wireless network connection.)

Step 5  ரைட் கிளிக்  செய்து டிசேபிள் என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

right click .select (disable.) 

 இப்போது கவனிக்க நீங்கள் தேர்வு செய்த அந்த இன்டர்நெட் கனெக்சன் கிரே கலர் ஆக மாறி டிஸ்ஏபில்ட் என்று தோன்றும்.

Now see the connection it"s disabled.

மீண்டும் எனேபிள் செய்ய..

How to enable internet connection.

மீண்டும்  ரைட் கிளிக் செய்துஎனேபிள் என்பதை தேர்வு செய்யவும்.

White click again and select enable.

--------------------------------------------------------------------------------------------------------------------------- 

மற்றும் ஒரு வகையில் கண்ட்ரோல் பேனலின் வழியாக நெட்வொர்க் கனெக்சன் பகுதிக்கு செல்லலாம்.

And you can go to the Network Connections section through the Control Panel in a way.

வகை 3  Method  3

Step 1 கண்ட்ரோல் பேனலை கிளிக் செய்யவும்.

Click The Control Panel.

Step 2  கண்ட்ரோல் பேனலில் உள்ள நெட்வொர்க் அண்டு ஷேரிங் சென்டர் என்பதை கிளிக் செய்யவும்.

Click Network and Sharing Center in the Control Panel.

Step  3 ஓபன் நெட்வொர்க் ஷேரிங் சென்டர் ல் சேன்ஜ் அடாப்டர் செட்டிங் என்பதை கிளிக் செய்யவும்.

In the Open Network Sharing Center, click Change adapter settings.

Step 4. எந்த இன்டர்நெட் செயல்பாட்டில் உள்ளதோஅதை தேர்வு செய்யவும்

select active (local area connection.) (or) (wireless network connection.)

Step 5  ரைட் கிளிக்  செய்து டிசேபிள் என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

right click .select (disable.) 

இப்போது கவனிக்க நீங்கள் தேர்வு செய்த அந்த இன்டர்நெட் கனெக்சன் கிரே கலர் ஆக மாறி டிஸ்ஏபில்ட் என்று தோன்றும்.

Now see the connection it"s disabled.

மீண்டும் எனேபிள் செய்ய..

How to enable internet connection.

மீண்டும்  ரைட் கிளிக் செய்துஎனேபிள் என்பதை தேர்வு செய்யவும்.

White click again and select enable.

------------------------------------------------------------------------------------------------------

நன்றி.... அடுத்த பதிவில் சிந்திப்போம்......

Comments

Popular posts from this blog

Net Work Printer ( Part 3 ) TP-Link Router இணைப்பு

Win 7 PCல் இன்ஃபர்மேஷன் எப்படி பார்ப்பது. | How to view information on a Win 7 PC.