Win 7 PCல் இன்ஃபர்மேஷன் எப்படி பார்ப்பது. | How to view information on a Win 7 PC.
Win 7 PCல் இன்ஃபர்மேஷன் எப்படி பார்ப்பது. | How to view information on a Win 7 PC.
Step 1 Control Panel ற்கு உள்ளே செல்ல ......
press ( Win + R ) Type ( control ) என்று டைப் செய்து விட்டு OK கொடுக்கவும்.
அல்லது Desk Top ன் Screenல் தெரியும் Control Panel ன் வழியாகவோ
Step 2 Control panel open ஆன பின்... System என்பதை கிளிக் செய்யவும்.
இந்த பகுதிக்கு வர சுலபமான வலி ஓன்று உள்ளது.
1. அதற்க்கு Desk Top Windowவில் தெரியும் My Computer ஐ Right Click செய்து.
2 Properties என்பதை Click செய்யவும்.
இந்தப்
பகுதியில் உங்கள் விண்டோஸ் 7 கம்ப்யூட்டரின்
information ஐ எப்படி பார்ப்பது என்று கீழே பார்க்கவும்.
நன்றி.......
Comments
Post a Comment