Net Work Printer ( Part 3 ) TP-Link Router இணைப்பு
Step 13 இப்போது TP-Link Router இணைக்கவும்.
Step 15 Power supply pin ஐ router
ல் செருகவும்.
Step 16 USB modem ஐ routerல் செலுத்தவும்.
Step 17 Router
power buttonஐ ஆன் செய்யவும்.
Step 18 Power supply வருகிறதா
என்பதை கவனிக்கவும்.
Step 18.1 TP link router ல் நீலக் கலர் பின் இன்டர்நெட் மோடமிற்க்கு உரியது. ஆகையால் அடுத்த பின் ஆரஞ்சு கலரில் பின் நம்பர்
1 ல் ஈதர்னெட் கேபிளை
செருகமவும்.
Step 19 ரவுட்டரில் இணைக்கப்பட்ட ஈத்தர்நெட்
கேபிளின் மறுமுனையை கம்ப்யூட்டரில் இணைக்கவும்.
Step 20 இப்போது
கனெக்ஷன் வந்து விட்டதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.
Step 21 அடுத்து நெட் ஒர்க் பிரிண்டருக்கான ஈத்தர்
நெட் கேபிளை ரோட்டில் மஞ்சள் நிற கடைசி போற்றில் இணைக்கவும்.
Step 22 ரௌட்டரில் இணைக்கப்பட்ட ஈதர்நெட் கேபிளின்
மறுமுனையை நெட்வொர்க் ப்ரிண்டரில் இணைக்கவும்.
Step 22.1 நெட்வொர்க் பிரிண்டர் மற்றும் ரௌட்டரில் இணைக்கப்பட்டு விட்டதா என்று சரிபார்க்கவும்.
ரௌட்டரையும் நெட்வொர்க் பிரிண்டர் ஐயும் வெற்றிகரமாக
ஈத்தர் நெட் கேபிள் கொண்டு இணைத்தாகிவிட்டது.
அடுத்து நெட்வொர்க் பிரிண்டரின் சாஃப்ட்வேர்
இன்ஸ்டாலேஷன் ஐ Part 4 ல் பார்ப்போம்.
Comments
Post a Comment