Network printer ( Part . 2 ) Network printer IP address configuration Network printer HP LaserJet Pro M126nw
7. Network printer IP address configuration
Network printer HP LaserJet Pro M126nw
இந்த மாடல் பிரின்டரை தான் நெட்வொர்க் பிரிண்டர் ஆக மாற்றப் போகிறோம்.
Step 1
Printer On செய்து கொள்ளவும்.
Step 2
Setting Buttan On செய்யவும்.
Step 4 Network Setup ல் TCP/IP Config என்பதை கிளிக் செய்யவும்.
Step 5
TCP/IP Config ல் Manual என்பதை கிளிக் செய்யவும்.
Step 6
IP Address ல் 192.168.001.101 என்று Type செய்யவும்.
Step 7 Yes என்பதை கிளிக் செய்யவும்.
Step 8 Subnet Mask ல் 255.255.255.000 என்று Type செய்யவும்.
Step 9 Yes என்பதை கிளிக் செய்யவும்
Step 10 Default Gateway ல் 192.168.001.001 என்று Type செய்யவும்.
Step 11 Yes என்பதை கிளிக் செய்யவும்
பார்ட் 3 விரைவில்
Comments
Post a Comment