Some One Program is Not Closing For Windows 7. | விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு ப்ரோக்ராம் க்ளோஸ் ஆக மறுக்கிறதா.?
உங்கள்
விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில் ஏதேனும் ஒரு ப்ரோக்ராம்
க்ளோஸ் ஆக மறுக்கிறதா..?
Any one Program on Your Windows 7 Computer Refusing to
Close..?
கவலை வேண்டாம்... Don't worry...
Step 1 Ctrl
+ Sift + Esc மூன்றையும்
ஒரு சேர அழுத்தினால், விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் ஓபன் ஆகும்.
Pressing Control + Shift + Escape together will open
the Windows Task Manager.
Step 2 விண்டோஸ் டாஸ்க் மேனேஜரில் எந்த ப்ரோக்ராம்
க்லோசாக மறுக்கிறதோ, அந்த
ப்ரோக்ராமை தேர்வு செய்துகொள்ளவும்.
In the Windows Task Manager, select the program that
is refusing to close.
Step 3 எண்ட் டாஸ்க் என்கிற
பட்டனை கிளிக் செய்யவும்.
க்ளோஸ் ஆகாமல் இருக்கும் அந்த ப்ரோக்ராம் க்ளோஸ்
ஆகிவிடும்.
Click the End Task button.
The program that is not closing will be closed.
Comments
Post a Comment